BEST TRAVELS

BEST TRAVELS

 *இந்த டிராவல்ஸ் மூலமாக நமக்கு தேவையான அணைத்து இடங்களுக்கும் செல்லலாம் நீங்கள் வேறு எதாவது இடத்திற்கு செல்லும் பொது வாகனத்தில் பழுது ஏற்பட்டாலும் அடுத்த வாகனத்தை மாத்தி விடலாம். ஏன் என்றல் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் எங்கள் சேவையை கொடுக்கிறோம் என்பதால் எப்பொழுது எந்த நேரம் பிரச்சனை என்றாலும் நாங்கள் மாற்று வாகனத்தை கொடுப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.
* வாகனங்கள் இருப்பது பெரிதல்ல ஏதேனும் பிரச்சனை என்றல் என்ன செய்வோம் என்பதை யோசிக்க வேண்டும்.அதிகமானோர் அதனை யோசிக்க மாட்டார்கள். நாம் எவ்வளவு தன சரியாக வாகனத்தை வைத்து இருந்தாலும் தவறுகள் வருவது இயல்பு தாம் நாம் அதனை எவ்வாறு சரி செய்கிறோம் என்பது தன பார்க்க வேண்டும்.
*எங்கள் டயல் மார்ட் மூலமாக எது சிறந்த வாகனம் என்பதை நாங்கள் சொல்கிறோம் சிறப்பானவர்கள் பட்டியலை எடுத்தோ கொடுப்போம் உங்களுக்காக இதன் மூலமாக நீங்கள் அதிகம் கற்று கொள்ளலாம்.எந்த நிறுவனம் உங்களுக்கு சரி வரும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

பாதுகாப்பு உபகரணங்கள்

 *இது அனைத்தும் நமது வாகனத்தில் இருக்க வேண்டும் மாற்று சக்கரம் போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும் அதனை நாங்கள் வாகனத்தை எடுக்கும் பொது எல்லாம் பார்த்து விட்டு தன எடுப்போம் இதனை நாங்கள் பார்க்கவேண்டும் என்பதையே முதல் கொள்கையாக வைத்து கொண்டு இருக்கிறோம்
*கருவிகள் போன்றவை இருக்கிறதா என்பதை நாங்க பார்த்து தெளிவு செய்த பின்பு தன வாகனத்தை எடுப்போம் மேலும் மருத்துவ பொருட்கள் எப்பொழுதும் நமது வாகனத்தில் இருக்கும் இதன் மூலமாக எதாவது தேவை என்றல் கொடுத்து விடலாம் அதிகமான மக்கள் அதனையே பின் பற்றுகின்றனர்.
*மேலும் நாங்கள் ஐந்தாயிரம் தூரம் கடந்ததும் வாகனத்தை சரிசெய்து விட்டு தன எடுப்போம் இதனால் தன எங்கள் சேவை பெரிய அளவில் பேச படுகிறது.

 * பயணத்தை திட்டம்மிடுவது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.நாம் முன் கூட்டியே வாடிக்கையாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் எது நமக்கு சரி வரும் எங்கு எல்லாம் செல்லலாம் என்பது பற்றி தெரிய வேண்டும் .
* அவர்கள் கூறுவதை பொறுத்து நாம் நமது திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் மேலும் எவ்வளவு செலவு ஆனது என்பது பற்றி நாம் பேசி தெரிந்து கொள்ள வேண்டும்.
*நாம் பட்ஜெட் பற்றி சரியாக பேச வேண்டும் அப்பொழுது தான் இறுதியில் அவர்கள் தெளிவு பெறுவார்கள் இல்லை என்றல் சரியாக அமையாது பிரச்சனை வந்து விடும் நாம் முன் கூடியீ இதுக்கு இவ்வளவு செலவு ஆகும் என தெளிவாக பேசி முடிக்க வேண்டும். அதனால் அணைத்து விதமான பிரச்னையிலும் இருந்து விடுதலை பெறலாம்.
*புகைப்பட கருவி மூலம் நிகழ்வுகளை எடுக்கவும் நாங்கள் தயார் செய்து கொடுப்போம் . குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும் போது, நினைவுகளை பதிவு செய்ய மறக்காதீர்கள். வீடியோ கேமராவை எடுத்துக்கொண்டு உங்கள் வேடிக்கையான தருணங்களை படம்பிடிக்கவும்.
* பிற்கால வாழ்க்கையில், உங்களுக்கு நெருக்கமானவர்களுடனும் அன்பானவர்களுடனும் இனிமையான நினைவுகளை நீங்கள் போற்றலாம். அதுமட்டுமின்றி, நீங்கள் பெறும் அனுபவங்களும் மக்கள் கேட்பதற்கு உற்சாகமான கதைகளாக மாறும். BEST TRAVELS.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *