WEDDING PLANNER
சலுகைகள் வழங்குதல் :
*சலுகைகள் வழங்க வேண்டும் அது மிகவும் முக்கியமானது அப்பொழுது தான் அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள் இந்த போட்டி வாய்ந்த உலகத்தில் இவ்வாறு எதாவது செய்தல் தான் நாம் அடுத்த கட்டத்திற்க்கு செல்ல முடியும். நமது போட்டிகாரர்களை விட சிறிய அளவு தள்ளுபடி செய்யலாம் இதன் மூலம் அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள். அனைவரும் இதனையயே விரும்புகிறார்கள் .நமக்கு சிறிது வருமானம் தடை பட்டாலும். அதிகமான வாடிக்கையாளர்களை பெறலாம்.நாம் அதனையே பார்க்க வேண்டும். உள்ளூர் அமைப்புகளோடு சேர்ந்து ஒற்றி வாழ வேண்டும்.
*சலுகைகளை கொடுத்து அனைவரையும் கவர வேண்டும்.அதற்கு என்று குறைவான விலையில் திட்டமிட்டு விட கூடாது.
வாடிக்கையாளர் திருப்தி:
*வாடிக்கையாளர் திருப்தி மிகவும் முக்கியமான ஒன்று ஆகும் நாம் நமது தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
*அவர்கள் எப்பொழுது தொடர்புகொன்றால் நாம் எடுத்து பேச வேண்டும் அப்பொழுது பேச முடிய வில்லை என்றால் நம்மால் எப்பொழுது பேச முடிகிறதோ அப்பொழுது பேச வேண்டும். இதுவே மிக சிறந்த பண்பாடு.
*நமது நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களிடம் கருது கேட்க வேண்டும் என்ன என்ன குறைபாடுகள் நீங்கள் உணர்ந்தீர்கள் என்பதை தெரிந்து அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்
*இவ்வாறு நாம் சிறப்பாக செயல் பட்டாள் அவர்களே நம்மை பற்றி அனைவரிடமும் கூறுவார்கள். இதனால் அவர்களிடம் கனிவாக நடக்க வேண்டும். இது தான் முடிந்து விட்டதீ என்று எண்ணி விட கூடாது.இதன் மூலமாக அடுத்த நிகழ்வுக்கு வழி போடா வேண்டும். அதுவே புத்திசாலிதனம்.WEDDING PLANNER MARKETING.
WEDDING PLANNER
* திருமணத்திற்கு எந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும். எவ்வாறு வரிசையாக நடத்த வேண்டும்.அனைத்தையும் முன் கூட்டியே முடிவு செய்து அவர்களிடம் பேசி முடிவு செய்து விட வேண்டும்.
*அனைவரும் வேறு வேறு கலாச்சாரத்தை பின் பற்றுவார்கள் அதனை தெளிவாக தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் .அவர்களுக்கு எது ஏற்றதாக இருக்கும் என்பது மிகவும் முக்க்கியமானது. நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் நம்முடைய சந்தேகங்களை உடனடியாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.WEDDING PLANNER MARKETING.
*அலங்கார வேலைகள் அவற்றை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அலங்காரத்தை செய்து அப்படியே கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
*நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மணமகன் மணப்பெண் அறை ஒழுங்குபடுத்துவதில் அனைத்துமே நாம் முன் நின்று நடத்த வேண்டும்.